Saturday, June 2, 2012

தமிழ் பாடல்களின் தொகுப்பு (A Collection of Tamil Songs)

குவியல் வலைப்பூவில் உங்களுக்கு விருப்பமான தமிழ் பாடல்களை தரவிறக்கம் செய்யமுடியும். தரவிறக்கம் செய்யப்பட்ட பாடலின் தலைப்பு, பாடல் இடம்பெற்ற திரைப்படம் மற்றும் இசையமைப்பாளர் பெயர்கள் தமிழிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பூவில் உள்ள பாடல்கள், Google Drive-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு உலா வரும் அன்பர்களோ அல்லது தரவிறக்கம் செய்யும் அன்பர்களோ பாடல், திரைப்படம் அல்லது இசையமைப்பாளர் பெயர்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் பின்னூட்டம் செய்யுங்கள். பின்னர் அவை புதுப்பிக்கப்படும்.

No comments:

Post a Comment